நதியின் ஜதி ஒன்றே! 17

Advertisement

Saroja

Well-Known Member
இருக்கற பிரச்சினைல
இந்த சேனாதிபதி பலராம்
பீதியை கிளப்பி விட்டு
நெஞ்சு வலியே வர வச்சுட்டாரு
 

P.Barathi

Well-Known Member
ஜீவிதா சொல்லாமயே இருந்துட்டு கடைசி நேரத்தில் சொல்லி எல்லோரையும் கஷ்டப்படுத்திட்டா. சகுந்தலாவுக்கு எப்படி தெரியும்.
இன்னும் ஒரு உணர்வு போராட்டம். பலராமனுக்கு நெஞ்சுவலி வந்ததில் ஆச்சர்யம் இல்லை. பிடிக்கலைனாலும் ஜீவிதாவை அஜய்யவிட யாரும் நல்லா பார்த்துக்க முடியாதுன்னு நினைச்சு ஒத்துக்கிட்டா எல்லோருக்கும் நிம்மதி.
 

Vani Ramchander

Well-Known Member
சேனாதிபதி ஐயாவுக்கு ஒரே குஷி, எப்படியாவது பல்ராம் க்கு கோவம் உண்டாக்கி பாக்கணும். இவர் ஒரு ஸ்பெஷல் politician. கல்பனா தான் பாவம் இதில்.
அஜய் எப்படியும் தன் அப்பாவுக்கு புரிய வச்சுடுவான்.
 

Geetha sen

Well-Known Member
சேனா தான் பத்தவச்சாரா
பாவம் ஆனந்தனின் ஆதங்கம், அப்பா எனக்குன்னு தனியா பொண்ணு பார்க்க மாட்டாரான்னு இவங்க கலாட்டா அசத்தலா இருக்கு.
விசயத்தை சொன்னபின் ஆட்டக்காரி அமைதியாகிட்ட மாதிரி இருக்கே.
Lovely epi
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top