இன்னிக்கு விசிட்டிங் கார்டு எடுத்து தான் இடுப்புல சொருகுனா.... கல்யாணத்துக்கு அப்புறம் உன்னையே இடுப்புல சொருகிக்குவா..
ஆமாம், சாயங்காலம் மாப்பிள்ளை பார்க்க பொண்ணு வீட்ல இருந்து ஆளுங்க வர்றாங்கள்ள.... குளிச்சு, நல்ல ட்ரெஸ் போட்டு ரெடி ஆகவும்...அப்படியே கொஞ்சம் வெக்கபட கத்துக்கவும்..
சேனாதிபதி தன் முயற்சியிலிருந்து விலக மாட்டார் போலவே.... ஆனா அவருக்கு விஷயம் போயிடுச்சுன்னா கண்டிப்பா சரியா நடத்தி முடிச்சிடுவாரு சில பல பிரச்சனைகள் வந்தாலும்..
இருந்தாலும் அஜூ தான ஹீரோ அதனால அவனே step எடுக்கட்டும்....