நதியின் ஜதி ஒன்றே! 13

Advertisement

Geetha sen

Well-Known Member
ஜீவிக்கு அஜயின் வருத்தம் தெரிந்திடுச்சு இனி என்ன பண்ணுவா.
ஆட்டகாரியின் கோபத்தை தணிக்க என்ன செய்ய போறான் அஜய்.
கல்யாண் நிலை தான் கவலைக்கிடம்.
 
அருமையான பதிவு :love: :love::love::love::love::love::love:
இனி ஆட்டக்காரியின் அதிரடி ஆரம்பமாகும்.
அன்னிக்கு ஜீவி கிட்ட ஏதோ சொல்லிட்டு அவளோட பிஞ்சு மனசை பஞ்சராக்கிட்டு போனியே.
இப்ப உனக்கே ஆட்டம் காட்டுறாளா!!!:LOL::LOL::LOL::LOL::LOL:
அது உன்ற பீலாங்கிலையே தெரியுது.
உனக்கு முன்னாடி உன்ற ஊருல இருப்பா பாரு உனக்கு ஷாக்கு குடுக்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top