Hema Guru
Well-Known Member
அவன் வேணாம்னு ஒதுங்கி போறேன்னு சொன்னாளா? அவன் ஒதுங்கி போனது தாங்காம தான் ஒதுங்கி போறா... அவனின் நதி அவள் தான்... அவளின் ஜதி அவன் தான்.... பலாப்பழம் வேணும் na ok... எடுத்துக்கோ babeஅட அந்த பலாப்பழம் எங்களுக்கு கொடுத்தாக்கா வேண்டாம்னா சொல்லப்போறோம். இந்த அஜய்க்கு manners இல்ல, வேண்டாம்னு ஒதுங்கி போற பிள்ளைய எதுக்கு disturb பண்ணறான்