Anu Nandhu Well-Known Member May 5, 2024 #11 Ithu enna da ithu.. ipo mappillai sammandhi lam nallavanga avangala kondu vandhu pechu vardhai nadadhunavanga kettavangala...
Ithu enna da ithu.. ipo mappillai sammandhi lam nallavanga avangala kondu vandhu pechu vardhai nadadhunavanga kettavangala...
Surya Palanivel Well-Known Member May 6, 2024 #14 அட கல்யாண் - தாரணி ஜூனியர் ஜியா... சூப்பர் குட்டி அஜூ வரான்னாம்.... பல்ராம் பக்கா சந்தர்ப்பவாதி... இவர் வேணவே வேணாம்னு சொன்ன மாப்பிள்ளை, சம்மந்தி எல்லாம் நல்லவங்க, வல்லவங்க..அஜய் மட்டும் "அவன்லாம் ஒரு ஆளா?" போயா... இவ வேற இன்னும் கோபத்துலயே சுத்தறாளா...
அட கல்யாண் - தாரணி ஜூனியர் ஜியா... சூப்பர் குட்டி அஜூ வரான்னாம்.... பல்ராம் பக்கா சந்தர்ப்பவாதி... இவர் வேணவே வேணாம்னு சொன்ன மாப்பிள்ளை, சம்மந்தி எல்லாம் நல்லவங்க, வல்லவங்க..அஜய் மட்டும் "அவன்லாம் ஒரு ஆளா?" போயா... இவ வேற இன்னும் கோபத்துலயே சுத்தறாளா...
தரணி Well-Known Member May 6, 2024 #16 என்ன ஆள் அரசியல் வட்டத்தில் இணைந்துவிட்டாரா .. அது தான் தாரணி கூட சரியா பேச முடியலையா