அடப்பாவிகளா
பெற்ற தாய் குழந்தையை தெளிவா அடையாளம் சொல்லுறாள்
அதைக் கேட்டும் கேட்காமல் பச்சை உடம்புக்காரியை துரத்தி விட்டுட்டாங்களே
இதிலே பைத்தியம்ன்னு நக்கல் வேறயா?
இதென்ன ஹாஸ்பிடலா இல்லை பண்டமாற்று வியாபாரம் பண்ணும் கடையா?
அந்த ஆத்ரேயா ஹாஸ்பிடலை சும்மா விடாதே தேவசேனா