S Saroja Well-Known Member Mar 21, 2024 #11 அம்மா இன்னும் அடங்கவில்லை மறுபடியும் திட்டம் போட்டு என்னத்த கிழிக்க போறாங்க பனி பாறையாக இருக்கு கரைச்சுறுவானா அபி
அம்மா இன்னும் அடங்கவில்லை மறுபடியும் திட்டம் போட்டு என்னத்த கிழிக்க போறாங்க பனி பாறையாக இருக்கு கரைச்சுறுவானா அபி
வ வைஸானிகா Well-Known Member Mar 21, 2024 #13 அருமையான பதிவு இந்த வேலம்மாள் லீலாவதி குடும்பம் திருந்தாத சென்மங்க. திட்டம் வேற போடுதுங்க.