துகினமே என் தூவானமே - 16

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer

CRVS2797

Active Member
ஆமா, ஆமா.. ரூபிணியை அஸ்வீன் கூட எப்படியாவது சேர்த்து வைச்சிடுங்க.
எனக்கென்னவோ, மகேஷ் & இஷா குட்டி சொன்னா சங்கரன் கேட்டுக்குவாருன்னு தான் தோணுது.

எப்படியோ இரா குட்டி தன் காதலையாவது உணர்ற அளவுக்காவது முன்னேறியிருக்கான்னு நினைக்கிறச்ச சந்தோஷமா இருக்குது. மகேஷ் பாடு தான் பெரும்பாடு.
'ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ..
உலகம் அறிந்திடாத குமரியம்மா நீ...'ன்னு பாடாமா இருந்தா சரி தான்.
:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top