தித்திக்கும் முத்தங்கள் 27

Advertisement

Surya Palanivel

Well-Known Member
கார்த்திகை நல்ல நிதி அமைச்சரா இருந்து குமரனோடு முன்னேறிடுவா...

சும்மாவா சொன்னாங்க பட்டறிவு தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் னு... பிரியா பிறவிக்குணம் மாறலனாலும் அண்ணா, கதிர், கார்த்தி இப்படி மக்கள இனம் காணற அளவுக்கு மூளை வேலை செஞ்சா போதும்...

இந்த epi லயும் மகாம்மா missing...
 

Geetha sen

Well-Known Member
பிரியாவுக்கு உழைப்பின் அருமை தெரிந்ததே நல்ல மாற்றம்
கார்த்தி குமரன் வாழ்வு சூப்பர்
 

P.Barathi

Well-Known Member
குமாரனோட நல்ல குணமும் உழைப்பும், கார்த்திகாவோட அக்கறையும் நல்ல திட்டமிட்ட வாழ்வும் மற்றவர்களையும் நல்வழிக்கு இழுத்து வருது.:love::love::love:
 

JRJR

Well-Known Member
இந்த ப்ரியாவையெல்லாம் முன்னாடியே உழைக்க விட்டிருக்கணும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top