தித்திக்கும் முத்தங்கள் 24

Advertisement

Akila

Well-Known Member
Hi
Nice going.
Finally both with a good understanding.
Hope kumaran behind karthi for her career success.
Waiting for those
 

தரணி

Well-Known Member
Adei நல்லவனே ஒரு வழியா மிட்டகம் தித்திப்பா இருக்குனு கண்டுபிடிச்சட்டயா... கார்த்தி உனக்கு இப்பொபிதான் பேசவே வாய் வந்துஇருக்கு போ...
 

உதயா

Well-Known Member
வசந்த் உன்னை நல்லவன் என்று நினைச்சா இவ்வளவு கேவலமா நடந்துக்கிற......

குமரன் எதுவா இருந்தாலும் கார்த்தி கிட்ட பேசி தெளிவு படுத்தாமல் நீயா ஒரு முடிவு எடுத்து லூசுதனமா பேசுற ......

கார்த்தி வீட்டை விட்டு போயிடுவாளோ என்று பயமா இருந்துச்சி.....

கார்த்தி இன்னும் கொஞ்சம் தெளிவா பேசு .. அவன் சிகரெட் பிடிக்கிறதையும் விடணும் என்று சொல்லுமா .....

ப்ரியா நீ ஓடி போனதுல நடந்த ஒரு நல்ல விஷயம் குமரன் கார்த்தி ஒன்னு சேர்ந்தது தான்....



இனி வசந்துக்கு குமரன் கையால் செமத்தியா பூஜை இருக்கு.....
 

Riy

Writers Team
Tamil Novel Writer
நாரதர் கலகம் மாதிரி அந்த வசந்த் பேசினது கூட இப்ப நல்ல தா தான் போச்சு... இல்லாட்டி இவனும் தெளிவாக மாட்டான்... அவளும் பேசியிருக்க மாட்டா...
 

Geetha sen

Well-Known Member
அப்பாடா குமரன் தெளிவாகிட்டான் இனி ரசகுல்லா தான்
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

ஆமாம், இனிமே தினமும் ரசகுல்லா குளோப் ஜாமூன் தான்... ;);)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top