தாளத்தில் சேராத தனி பாடல் அத்தியாயம் 3

Advertisement

Hema Guru

Well-Known Member
அன்னலட்சுமியாவது?
ஜெய்யை வைச்சு செய்யுறதாவது?
புருஷன் பேர் சொல்லவே அன்னத்துக்கு இன்னும் ஏழு வருஷம் வேணுமோ என்னமோ?
நடக்கிறதைப் பேசுங்கப்பா
தாளம் போட்டு 3 times award வாங்கினவன், பொண்டாட்டி தாளத்துக்கு ஆட தான் போறான் கூடிய சீக்கிரம்
 

banumathi jayaraman

Well-Known Member
தாளம் போட்டு 3 times award வாங்கினவன், பொண்டாட்டி தாளத்துக்கு ஆட தான் போறான் கூடிய சீக்கிரம்
தாளம் போட அவன் முமுமுமுயூசிஜியன் இல்லை
கேமிராமேன் ஒளிப்பதிவாளர்ப்பா
ஆனாலும் நீங்க சொன்ன மாதிரி அன்னலட்சுமிக்கு ஜெய்தேவ் நிச்சயம் தாளம் போடத்தான் போறான்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top