Bhuvana
Well-Known Member
தலைவலி குறைய :
1. வெற்றிலை சாறுடன் சிறிது கிராம்பு அரைத்து தலைவலி இருக்கும் போது ரெண்டு பொட்டுகளிலும் தேய்த்தால் வலி குறையும்.
2. கற்பூரவல்லி இலையின் சாறு எடுத்து அதனுடன் சிறுது நல்லஎண்ணெய் மற்றும் சக்கரை சேர்த்து பத்து போட்டால் தலைவலி குறையும்.
3. கிராம்பு மற்றும் சீரகம் இரண்டையும் தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் வரும் தலைவலி குறையும்.
4. எலுமிச்சை சாறு கலந்த டீ குடித்து வந்தாலும் தலைவலி குறையும்.
6. சிறிது சுக்கு மற்றும் பூண்டை தோல் நீக்கி கொஞ்சம் மிளகுடன் பால் சேர்த்து அரைத்து தடவினால் அஜீரணத்தால் வரும் தலைவலி குறையும்.
7. கேரட், பீட்ரூட் , மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றை கலந்து 1 டம்ளர் சாறு பருகி வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.
8. பாதாம் பருப்பு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.
9. எலுமிச்சை தோலை காய வைத்து அரைத்து பத்து போட்டு வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.
10. செம்பருத்தி பூவை நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி வாரம் ஒரு முறை தலை தேய்த்து குளித்து வந்தால் ஒற்றை தலைவலி பறந்து போகும்.
11. பிரியாணி இலையை நன்றாக பொடித்து காலையில் வெறும் வயிற்றில் அதை ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து உண்டு வந்தால் migraine தலைவலி குறையும்.