கதம்பம் வாசனை நல்லா இருக்கும் பா... சின்னதுல்ல... எனக்கு ரொம்ப பிடிக்கும்.... எங்கப்பா எங்களுக்கு வாங்கி வருவார்....கல்லணை மேப் ல தஞ்சாவூர்
வருவாய் மாவடத்துல திருச்சி அகிட்டு sis..
தஞ்சை கதம்பம் சில இடங்களில் இப்போதும் கிடைக்கும்...
இப்போ பாய் பண்ணுறது பார்க்கவே முடியல sis...
பாய்... இப்போ மாடலா போச்சு... அதனால கூட இருக்கலாம்....