எம்பிக்குள்ளும் காதல் வருது போல அவ போட்ட மொக்கைல......
சிரிப்பை பார்த்தா இனி அவ பண்ணலைனா கூட தேடுவான் போல......
இந்தம்மா வீட்டுல இருந்தாலே ஓடிப்போன ஸ்ட்ரெஸ் எல்லாம் திரும்ப எல்லாருக்கும் வந்துருமே
எப்படா பெங்களூர் போவோம்னு இருப்பா சுச்சி.......
so sad.......
என்னப்பா உண்மையை இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டா
இந்தம்மா கூட எல்லாம் இருக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம்.......
என்ன அவநம்பிக்கையோ என்ன எதிர்பார்ப்போ......
வீட்டுக்காரரை கா காசுக்கும் மதிக்கலை.......
ஆனால் பேசுறது மட்டும் எல்லாம் என்னாலே னு.......
'இம்சை' நல்ல பேராத்தான் வச்சிருக்கான் அர்ஜுன்...... ரொம்ப படுபடுத்துறா......
மாமியாரை விடுவாளா......