பசங்களோட பிரண்ட்ஸ் வீட்டுக்குவந்தால் வெளியே சிரிச்சிகிட்டு மனசுக்குள்ள இவங்க வரலைனு யார் அழுதானு நினைக்கிற பத்மஜா போல அம்மாக்கள் அதிகம்.
மித்ரனுக்கு ஏற்ற மித்ரனாக (நண்பன்) அர்ஜுன் இல்லை. யக்ஞாகிட்ட அர்ஜுன் ரெம்ப பேசிட்டான்
யக்ஞா கொஞ்சம் யோசி. 15ம் தேதி என்ன நடக்க போகுது...