Sahi
Well-Known Member
தேவையான பொருட்கள்:
எண்ணெய்: 1 டீ ஸ்பூன்
தாளிக்க சீரகம்: ½ டீ ஸ்பூன்
தக்காளி: 4
சின்ன வெங்காயம்: 10
மஞ்சள் தூள்: 1/2 டீ ஸ்பூன்
துவரம் பருப்பு: 1 கப்
சோம்பு: 1/2 டேபிள் ஸ்பூன் (பொடித்தது)
மிளகு: 2 டீ ஸ்பூன் (பொடித்தது)
சீரகம்: 1 டீ ஸ்பூன் (பொடித்தது)
தனியா தூள்: 3 டீ ஸ்பூன்
பூண்டு: 8
பச்சை மிளகாய்: 4
உப்பு: தேவையான அளவு
கறிவேப்பிலை: 1 கொத்து
மல்லி இலை: சிறிதளவு
செய்முறை:
குக்கரில் தண்ணீர் விட்டு கொதித்ததும் துவரம் பருப்பு, சின்ன வெங்காயம், தக்காளி, இடித்த பூண்டு, பச்சை மிளகாய், பொடித்த சோம்பு, மிளகு, சீரகம், மஞ்சள் தூள், தனியா தூள், கறிவேப்பிலை, மல்லி தண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து 3 விசில் அல்லது 15 நிமிடம் வைத்து இறக்கவும். இறக்கியபின் கடைந்து சீரகம் தாளித்து, மல்லி இலை தூவினால் தக்காளி சூப் தயார். சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும்.