ஜோல்னா பை - 6

Advertisement

உதயா

Well-Known Member
ராகவி ராகினி என்று மாறி மாறி வருது பேரு :unsure: :unsure: :unsure: :unsure: இரண்டு பேரும் மனசு விட்டு பேசி ப்ரணட்ஸ் ஆகிட்டாங்க :love::love::love::love::love:குழந்தைங்க மனசு எல்லாம் அவ்வளவு தான் :geek::geek::geek::geek:

ஜோல்னா இவ்வளவு புத்திசாலியா இருந்தால் உம்மை கூட யாரும் குப்பை கொட்ட முடியாது :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::oops::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: எல்லா விஷயத்திலும் இப்படி தெளிவா இருக்கிறாரே (y)(y);););)

இந்த காலத்து பிள்ளைங்களை கேண்டில் பண்றது ரொம்ப கஷ்டம் :sleep::sleep::sleep::sleep::sleep::sleep:அதிலும் பெண் குழந்தைகள் விஷயத்தில் ரொம்ப கவனமா இருக்க வேண்டிய இருக்கு o_Oo_Oo_Oo_Oo_Oo_O

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top