ஜோல்னா பை – 1

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
அட பாருடா ஒரு ஜோல்னா பைக்கு
இப்படி பயப்படுறாங்க
மருமகன் சம்பந்தி
பேரனுக்கு தாத்தனுக்கும்
என்ன பிரச்சினை

இந்த வயசுல புருசன்
வேற கல்யாணம் செஞ்சுறுவாருனு
அம்மாக்கு கவலை
நல்ல ஆரம்பம்
:LOL: :cool::love::LOL:
Thank u saro ma
 
dhanuja senthilkumar

Well-Known Member
வணங்காமுடியை post போட்டு வணங்கியாச்சு...
சொக்கன் and கோ கிட்ட மதி மயங்கி சொல்லியாச்சு...
ஜோல்னா .... ஆரம்பமே ஜோர் தான்... உன் ஹீரோ, ஹீரோயின் எல்லாம் பேரிளம் என்றாலும் சீர் மிகு தான்
:love::love::love::love: thank u so much
 
dhanuja senthilkumar

Well-Known Member
ஜோல்னா பை கெத்தா இருக்காரு இந்த வயசுலயும் யாருக்கும் வளைஞ்சு கொடுக்காம வந்து பாருன்னு.... :love:
பாவம் பொண்டாட்டி தான் ரெண்டாவது கல்யாணம் பண்ணிடுவாரோ பீதியில இருக்காங்க.... :LOL:
மருமகன் சம்மந்தி ன்னு மனுஷன் எல்லாரையும் மிரள வைக்குறாரு.... :D
:love: :love: :love: :love: :love:
 
உதயா

Well-Known Member
புதுக்கதைக்கு வாழ்த்துக்கள் சிஸ்...

ஜோல்னா பை அப்படி என்ன கொள்கை வச்சிருக்காரு என்று தெரியலையே ......

அனு உங்க அம்மா பேச்சை தப்பா எடுத்துக்காத இந்த ஆத்தர் கிழவனுங்களுக்காகவே மேட்ரிமோனியல் வச்சிருக்காங்க...... உங்க அம்மா சொல்றது நடக்கவும் வாய்ப்பு இருக்கு.....

புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் எந்த வீம்புல இப்படி குழந்தைகளை பத்தி கூட யோசிக்காமல் இருக்காங்க...

அப்படியே வீம்புகாரனையும் கூட்டிட்டு வாங்க....
 
கிழவர்கள் மேட்ரிமோனி யா ஆ ஆ ......யோவ் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top