ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
உங்களுக்கு love you மட்டும் போதாதே kiss ஸும் தரனும். அண்ட் ஆரத்தி யின் ஹிந்தி சொல் அர்த்தி நா type பண்ணது அர்த்தி அது ஆர்த்தி யாகி:p
நீங்க சொல்ல போய் வடிவேல் சொன்னது போல் பாவம் அவரே confuse ஆகிட்டாரு தான்.
நானே type பண்ணி நானே read பண்ணும் போது எழுத்து பிழைகள் கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது பிழைத்திருத்த யாருமில்ல முடிஞ்ச அளவு பிழைகள் இல்லாம ud தர try பண்ணுறேன்

tnq u so much and love you பானுமா
ஐ, உம்மாவுமா?
ஐ, ஜாலி ஜாலி, மிலா டியர்

எங்கள் ஊர் ரேஷன் கார்டு-ல, ஆதார்
கார்டு-ல, எங்கள் பெயரையெல்லாம்
தப்புத்தப்பா எழுதி கொலை பண்ணி
வைப்பான்
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

தாய்த்திரு தமிழ் நாட்டிலே தமிழைத்
தப்புத்தப்பா எழுதறப்போ, நீங்க
இவ்வளவு வருஷத்துக்கப்புறம்
எழுதுற தமிழ்-ல பிழை வந்தால்
பரவாயில்லை, மிலா டியர்
புக் பப்ளிஷ் ஆகும்பொழுது புரூப்
ரீடிங் பார்த்து பிழைகளைத்
திருத்திக்கொள்ளலாம்ப்பா

இல்லாட்டி எவ்வளவு பிழைகள்
இருக்கிறதோ அவ்வளவுக்கு
பாண்டிய மன்னரிடமிருந்து
பொற் காசுகளைக் குறைத்து
வாங்கிக் கொள்ளலாம்
So, டோன்ட் ஒர்ரி, பஸ்மிலா டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஐ, உம்மாவுமா?
ஐ, ஜாலி ஜாலி, மிலா டியர்

எங்கள் ஊர் ரேஷன் கார்டு-ல, ஆதார்
கார்டு-ல, எங்கள் பெயரையெல்லாம்
தப்புத்தப்பா எழுதி கொலை பண்ணி
வைப்பான்
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

தாய்த்திரு தமிழ் நாட்டிலே தமிழைத்
தப்புத்தப்பா எழுதறப்போ, நீங்க
இவ்வளவு வருஷத்துக்கப்புறம்
எழுதுற தமிழ்-ல பிழை வந்தால்
பரவாயில்லை, மிலா டியர்
புக் பப்ளிஷ் ஆகும்பொழுது புரூப்
ரீடிங் பார்த்து பிழைகளைத்
திருத்திக்கொள்ளலாம்ப்பா

இல்லாட்டி எவ்வளவு பிழைகள்
இருக்கிறதோ அவ்வளவுக்கு
பாண்டிய மன்னரிடமிருந்து
பொற் காசுகளைக் குறைத்து
வாங்கிக் கொள்ளலாம்
So, டோன்ட் ஒர்ரி, பஸ்மிலா டியர்
:love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top