ஜீவ தீபங்கள் -30

Advertisement

Novel-reader

Well-Known Member
Nice romantic epi dear.
Ayyoda katha mudiyutha???
Aathava today also you are the top scorer.
Balanda romance mutton biriyani na Aathavan chicken biriyani.
Naanam ellam unnakku varuthey da???
Opponents ah pesa vidu da, appo than athu bomb ah??? payasam ah ??? theriyum.
Oru ponnu thanakku vendi ivalavu premathoda wait seyunnu....ithu ethara pride ee aanugalu ku...
Unnakkum kitti....unn wife moolam.
Ore naalil wife ku sevai ellam ivalavu balam ah irruku nu nokkiyaal,athu pinnae theriyuthu intha zebra story.sugamana avasthai....
Balan ladies kurichu logic 100%correct.
Durga da narrow minded puthi kooda silapom nallathu pola.
Zebra story- evvalavu azhaga solliteenga. Idhai Aadhavan padicha innume konjam koodudhala perumaiyum vetkamum varum avanukku.
 

Nirmala senthilkumar

Well-Known Member
ஆதவனாய் கொதித்தவனை ஒரே epi la சந்திரனாய் குளிர வைத்த பெருமை ரேணுவுக்கே... பய புள்ள வெக்கம் எல்லாம் படுது.... எல்லாம் கலிகாலம்
Motta maadi motta maadi
Oru love jodi love jodi
Izhavasama oru cenima
Namakkaha nadakkuthu doi
Nila avalanchi hihihi
 

Vatsalaramamoorthy

Well-Known Member
என்னங்க ரேணுகா இப்படி சொல்லிட்டீங்க…எங்க பிரியாகுட்டியை பிரிஞ்சி நாங்க எப்படி இருக்கறது? பாலனுக்கு மட்டுமா பிரியா..எங்க எல்லோருக்கும் அவதான் செல்லம்…
உத்ரா ஒருவழியா அந்த முட்டாளுக்கு உன் காதலை சொல்லிட்ட…ஆனா அது தெரிஞ்சதும் இந்த ஆதவன் படுற சந்தோஷத்தை..அய்யோ அய்யோ..
சூப்பர்ங்க…
பாவம் சௌமியாவும் வருணும்..சௌமி அதான் உங்க ்அத்தை வருணைபற்றி சொல்லிட்டாங்கதானே..இன்னும் ஏன் அவன்கிட்ட கோபமா இருக்க..பாவம் பிள்ள அங்க தனியா மோட்டுவளையை பார்த்துட்டு இருக்கு..ஒரு போன் செய்து பேசக்கூடாதா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top