செவ்வானில் ஒரு முழு நிலவு 12

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
விளக்கமாறுக்கு பேர் பட்டுக்குஞ்சமாம்....
இந்தா நாதாரிக்கு ஹரிஹரன் ற அழகுப் பேர் தேவையா என்ன....முள்ளம்பன்றினு வச்சிருக்கலாம் மிலாடியர்....போங்க....ச்செய் ஒரு பொண்ணுக்கு அம்மா அப்பாஇல்லைனா எம்பூட்டு கஷ்டம்எம்பூட்டு பருந்துகள்...பாவம் யா இந்த பொண்ணுங்க இனமே.....
பேர் என்ன டியர் இருக்கு நடத்தைல தான் இருக்கு. நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
கேவலமான பிறவி இந்த
ஹரிஹரன் நாயி
இவென உயிரோடு எரிக்கனும்
பார்கவி மாட்டிப்பாளா
பார்கவி மாட்டிப்பாளா? அடுத்த பதிவில் தெரிய வரும்
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு. ஹரிஹரனுக்கு பார்கவி கேட்குதா??? பார்கவியை வைத்து ஆளுக்கு ஒரு பிளான் பண்ணுறாங்க!!!
யார் போட்ட பிளான் ஆர்கோட் ஆகுதுன்னு பார்க்கலாம்
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
nice epi sis
hariharana enna seiyyalam
parkavikku entha kashtamum varakoodathu
ஹரிஹரனுக்கு தக்க தண்டனை காத்திருக்கு.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஹரிஹரன் மனுசனே இல்லை, மனுஷ உருவத்தில் இருக்கும் மிருகம்:devilish::devilish::devilish:.இவ்வளவு அநியாயம் செய்தது ஈகைக்கு தெரியாதா, தெரிந்திருந்தால் உயிரோடு இருக்கமாட்டான்:mad::mad::mad:.
பார்கவியை இவனிடம் இருந்து ஈகை காப்பாற்றுவானா:rolleyes::rolleyes:
lets see :unsure::unsure:
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top