செவ்வானில் ஒரு முழு நிலவு 10

Advertisement

jeevaranjani

Well-Known Member
பழிவெறி பார்கவி இந்த வீட்ல எப்டி நடத்தப்படுறானு தெரிஞ்சிக்கிறதை மூளை புரிஞ்சுக்க மறூக்குது.....

உண்மை தெரியும் போது பார்கவி பத்தி ஈகைக்கு என்ன தோனும்
 

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு மிலா:love::love::love:.மருதநாயகத்தின் மேல் உள்ள கோபத்தால் பார்கவி மேல் ஏற்படும் உணர்வுகளை ஈகையால் புரிந்து கொள்ள முடியவில்லை.:rolleyes::rolleyes::rolleyes:.
பாவம் தயாளன் ,காயத்ரியிடம் மாட்ட வைத்து வேடிக்கை பார்க்கிறானே ஈகை:D:p:D.
 
Last edited:
பார்கவியை ஆளாளுக்கு பந்தாடரானுங்க சிஸ்... பாவம் அது பச்ச புள்ள.

அருமையான பதிவு சிஸ்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
Harini ippadi ethuku mundikittu alaiyutho...
Eegaikku paarkavi mela iyalbaave eerppu irukku athai unara marukiraan....
Ivunungale parkaviyoda palaka vaaippu kudukiraanunga:love:
அவனுக்குத்தான் திட்டம் போட்டு காய் நகர்த்துறானுகளே!
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top