சாரி மக்களே.. இந்த கடைசி எபி மட்டும் இங்க எப்படி போடாம விட்டேனு சத்தியமா தெரியல. அப்போவே எழுதுனதுதான் இங்க போட மறந்திருக்கேன். இன்னைக்கு சும்மா பாத்துட்டு இருக்கும் போதுதான் இந்த பதிவு போடலைனு தெரிஞ்சுது. கண்டிப்பா இந்த கதையை மறந்து இருப்பீங்க. ஒரு வருஷம் ஆகிடுச்சு அதோட கதையும் பெருசா ஒண்ணும் இல்லை. சும்மா லவ் பைட்ஸ் மாதிரி சின்ன ரைடப். இருந்தாலும் முடிக்காம அப்படியே விட மனசில்லாம இதை போடுறேன். கழுவி ஊத்த நினச்சா பெரிய மனசு பண்ணி பார்த்து பதமா சொல்லிட்டு போங்க
வாராயோ காதல் கொள்ள - 5
அஞ்சனின் கீர்த்தனை இன்னும் சற்று நேரத்தில்..
வாராயோ காதல் கொள்ள - 5
அஞ்சனின் கீர்த்தனை இன்னும் சற்று நேரத்தில்..