சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 24 {Pre-final}

Advertisement

தரணி

Well-Known Member
அஞ்சு சண்டை போட்டு முறைச்சி முரைச்சிye அவளை சரி பண்ணிட்டே நீ
 

உதயா

Well-Known Member
கீர்த்தி முழுசா சமாதானம் ஆகிட்டா... ஆனால் அஞ்சனுக்கு அப்பப்போ அருண் நியாபகம் வரத் தான் செய்யுது.....

அஞ்சன் கீர்த்தி வாழ்க்கை சந்தோஷமாக மாறிட்டு.....

அருண் விஷயம் கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு.... இவரு மகன் சந்தோஷமா இருக்கணும் என்று அவனை வயசான பாட்டியோடு ஊரை விட்டு துரத்தினது ஒரு மாதிரி இருக்கு.....

 

priya raghavan

Well-Known Member
Nalla change anjan kitta..tatoova paarthum mood out aagama samalichittan...rendu perum overcome pannittanga andha past love Storya...romba kazhtam thaan ithellam...practicala konjam kazhtam thaan...keerthi konjam valanju kuduthu...murukittu nikkama irundhadhala serndhuttanga...illeina pirivudhaan...
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
சமாதானம் ஆயாச்சு....
Nirmala vandhachu
அஞ்சு சண்டை போட்டு முறைச்சி முரைச்சிye அவளை சரி பண்ணிட்டே நீ
Anju compramise agitane
நன்றிகளும் அன்புகளும் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top