Whatsapp school friends group la vanthathu dearசூப்பர்.... ப்பா... செம.... ரசிச்சு எழுதியிருக்கு போல....
20. கரப்பான் பூச்சி அடிக்கபெண்களை விட ஆண்களை இறைவன் பலமாக படைத்தது ஏன் தெரியுமா
1. தேங்கா உடைக்க
2. துதல், மஸ்கத் கிண்ட
3. கேஸ் சிலின்டர் தூக்க
4. குப்பை பேக்க புலக்கட பக்கம் இருந்து ரோட்டுக்கு தூக்கி வர
5. கோழி ஆடு மாடு அறுக்க
6. அரிசி மூடை தூக்க
7. ஊடு கழுவுர டைம் தையமிசின், சோபா அலுமாரி சாமான தூக்கி வெக்க
8. கரண்ட் இல்லாத டைம் கிணத்துல தண்ணி அள்ள
9. தண்ணி டாங்கி கழுவ
10. பலாப்பழம் அறுக்க
11. குப்ப மடுவு வெட்ட
12. மயங்கினா தூக்கிட்டுப் போக
13. பிள்ளைகளுக்கு அடிக்க உறுக்க
14. மரம் தறிக்க
15.மோட்டச்சைக்கில தள்ளி இஸ்டாட் பண்ண
16. கொள்ளி கொத்த
17. மரம் தறிக்க
18. ஊட்டுக்கு பெயின்ட் அடிக்க
19. வளவுக்க நாய் உளுபட்டா அடிச்சி விரட்ட
ஹாஹாஹா ஆமா20. கரப்பான் பூச்சி அடிக்க
21. பல்லி விரட்ட
பெண்களை விட ஆண்களை இறைவன் பலமாக படைத்தது ஏன் தெரியுமா
1. தேங்கா உடைக்க
2. துதல், மஸ்கத் கிண்ட
3. கேஸ் சிலின்டர் தூக்க
4. குப்பை பேக்க புலக்கட பக்கம் இருந்து ரோட்டுக்கு தூக்கி வர
5. கோழி ஆடு மாடு அறுக்க
6. அரிசி மூடை தூக்க
7. ஊடு கழுவுர டைம் தையமிசின், சோபா அலுமாரி சாமான தூக்கி வெக்க
8. கரண்ட் இல்லாத டைம் கிணத்துல தண்ணி அள்ள
9. தண்ணி டாங்கி கழுவ
10. பலாப்பழம் அறுக்க
11. குப்ப மடுவு வெட்ட
12. மயங்கினா தூக்கிட்டுப் போக
13. பிள்ளைகளுக்கு அடிக்க உறுக்க
14. மரம் தறிக்க
15.மோட்டச்சைக்கில தள்ளி இஸ்டாட் பண்ண
16. கொள்ளி கொத்த
17. மரம் தறிக்க
18. ஊட்டுக்கு பெயின்ட் அடிக்க
19. வளவுக்க நாய் உளுபட்டா அடிச்சி விரட்ட
கொடுக்குறோம்னு தெரியாம கொடுங்க அப்போதான் திரும்ப வேல வாங்க முடியும்Mila mam orey confusion yendha illaka yen husbanduku kudukalam?....