நாம ரெண்டு பேரும் நல்ல வாசகிதான் சிஸ் அப்புறம்தானே எழுத்தாளர்... நான் ரொம்ப நாளாவே சைலண்ட் ரீடர்தான்... நிறைய கதைகளை படிச்சிக்கிட்டேத்தான் இருப்பேன்...கதை எழுதுறது இப்பத்தானே சிஸ்... என்னை மாதிரி வாசகியா இருந்திட்டு நீங்களும் இங்க கதை எழுத வந்தது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்.. நீங்களும் நிறைய கதை எழுதனும் சிஸ்... வாழ்த்துக்கள்.....என் கதையை படிச்சிட்டு கமெண்ட்ஸ் போடுறவங்களுக்கு நானும் திரும்ப பதில் கொடுக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சிஸ்...கமெண்ட்ஸ் படிக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும் டியர்...i was wondering while thanking... how do u do it every single time? i mean.. u always thank everyone and 'like' everyone's comment individually... i tried it and I find it hard to keep track of it .. u r simply superb
and thank u dear
Last edited: