P P.Barathi Well-Known Member Apr 4, 2021 #21 Witnessing a birth of a life may change Arjun's thinking/attitude.
Gomathianand Well-Known Member Apr 4, 2021 #26 ஆருத்ரன் குடும்பம் தான் முக்கியம்னு சொல்றான் இந்த அர்ஜூன் என்னடா இப்படி எல்லாரும் சோறு தான் சாப்பிடுறோம் எல்லாரோட உடம்புலயும் ரத்தம்தான் ஓடுது எல்லாருக்கும் வலியும் ஒன்னுதான் அப்புறம் என்ன ஜாதிபாகுபாடு.....
ஆருத்ரன் குடும்பம் தான் முக்கியம்னு சொல்றான் இந்த அர்ஜூன் என்னடா இப்படி எல்லாரும் சோறு தான் சாப்பிடுறோம் எல்லாரோட உடம்புலயும் ரத்தம்தான் ஓடுது எல்லாருக்கும் வலியும் ஒன்னுதான் அப்புறம் என்ன ஜாதிபாகுபாடு.....