சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 42

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

ஆருத்ரன் சூப்பர் சூப்பர்
பொண்டாட்டிக்காக ப்ராஜெக்ட்டை விட்டு கொடுக்கிறேன்ங்கிறான்

அட வீணாப் போனவனுங்களா
என்னடா ஜாதி ஆனியன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க
எல்லோருக்கும் ரத்தம் சிவப்பு நிறம்தாண்டா கூமுட்டைகளா

வீட்டையும் தெருவையும் அவங்க சுத்தம் பண்ணலைன்னா ஊரே நாறிப் போயிரும்டா

அடேய் ஆருத்ரன்
என்னடா அர்ஜுன்கிட்டே வெட்டி ஞாயம் பேசிக்கிட்டு இருக்கே
அருளாசினிக்கு பனிக்குடம் உடைஞ்சிடுச்சு
சீக்கிரமா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ ருத்ரா

நல்லவேளை நாளைக்கு வராமல் இன்னிக்கே இப்பவே ஆருத்ரன் வந்துட்டான்

அர்ஜுன் குழப்பி விட்டதுக்கு தேடி வந்த புருஷன்கிட்டே என்ன பேச்சு பேசுறாள் லூசு ஆசினி

அர்ஜுன் கூட பரவாயில்லை போலிருக்கே
அருளாசினியின் பிரசவ வேதனையைப் பார்த்து இவனுக்கும் பதறுதே
 
Last edited:

Kala Sathishkumar

Well-Known Member
ஒரு பொண்ணோட பிரசவ வேதனை ஒரு மிருகத்தை கூட இங்க மனுசனா மாத்துது... ரொம்ப குட்டி எபிய இருக்கு... ஆசினி எப்புடி இருக்கா??? என்ன குழந்தை னு சொல்லிருக்கலாமே....
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.அர்ஜூன்,அருள் ஓடிப்போனது போல செட் பண்ணிருக்கேன் என சொன்னதை கேட்டு பதட்டத்தில் இருந்தவ,ருத்ரன் வரவும் கோபமா பேசுனதை ஏத்துக்கலாம்,, அதுக்காக அர்ஜூன் வர்றதுக்குள்ள கிளம்பாம,லூசு போல சண்டை போட்டுட்டு நிக்கிறாo_Oo_Oo_O.

இண்டர்நேஷனல் ப்ராஜெக்ட் செய்ய எத்தனையோ பேர் கலந்துக்குவாங்க அத்தனை பேரையுமா கடத்துவான்:mad::mad::mad:.பேர் பிரச்சனை, அருளை கல்யாணம் செய்தது அதனால தான் அருளை கடத்துனான்னு நெனச்சா,ஜாதி வெறி பிடிச்சதால இப்படியெல்லாம் நடந்துக்கறானா:sick::sick::sick:.

நம்ம ஊரை விட்டு டெல்லியில் படிக்க அனுப்புனாலும்,மகன் மனசுல ஜாதிய பதிய வச்சிருக்கானே அர்ஜூன் அப்பா மனுஷனா அவன்:devilish::devilish::devilish:.ஒருத்தன் ஊரை விட்டு வந்து கஷ்டப்பட்டு படிச்சு முன்னேறுனா அதை பொறுக்க முடியாம குறுக்கு வழியில போறானே என்ன ஜென்மமோ:devilish::devilish::devilish:.

உனக்கு வேண்டியது இந்த ப்ராஜெக்ட்னா ஒதுங்கிக்கறேன்,ஆனா ஒவ்வொரு முறையும் அப்படி இருக்க முடியாது என ருத்ரா சரியா சொன்னான்(y)(y).ருத்ரா ஒதுங்கிக்கறதா சொன்னாலும்,இவன் விட்டு கொடுத்தாதை ஏத்துக்கனுமான்னு அதுக்கும் வீம்பு புடிக்கறான் முட்டாள்:mad::mad::mad:.

நல்லவேளை அன்னபூரணி எப்பனாலும் குழந்தை பிறக்கலாம்னு சொன்னதை கேட்டு அருளை கூப்பிட வந்தான்.பனிக்குடம் உடஞ்ச நிலையில் ஹாஸ்பிடல் போற வரைக்கும் வலியை தாங்குவாளா,குழந்தை நல்லபடியாக பிறந்ததா:cautious::cautious::cautious:.அருளின் வேதனையை காணும் அர்ஜூன் மனம் திருந்துவானா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top