H Helenjesu Well-Known Member May 29, 2021 #47 பிரச்சினை என்ன என்று கண்டுபிடித்து விட்டால் அதிலிருந்து ஜீவாவை வெளியில் கொண்டு வர வேண்டியது தானே?
S Saroja Well-Known Member May 29, 2021 #50 ரொம்ப நல்லா இருக்கு புள்ள பூச்சி ஒரு பய நம்ப மாட்டான் பாலா விசாரிக்க தன்னை மறந்து பேசினா தென்றல் நடுவுல புகுந்துட்டா
ரொம்ப நல்லா இருக்கு புள்ள பூச்சி ஒரு பய நம்ப மாட்டான் பாலா விசாரிக்க தன்னை மறந்து பேசினா தென்றல் நடுவுல புகுந்துட்டா