Jamunachandhru
Well-Known Member
அடுத்த எபி சீக்கிரம் போடுங்க
இதுக்கு தனி திரேட் பண்ணிடுறோம் சிஸ், கம்பன் இதுக்கு கனெக்ட் இல்லைஆத்தரே இப்படி பண்ணலாமா..?
இப்போ யாரைப்பாக்க கிளம்பினாங்க இவங்க ..??நிறைய கேள்விகள் தோணுது ..
இந்த கதை இங்கு ஆரம்பிக்கும் காரணம் என்ன ..?
அப்போ கம்பன் இதுக்குள்ள வாரானா..???
இவனை தான் பாக்க வாராங்களோ...???
நம்மள வச்சி செஞ்சாச்சு ..இப்போ உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்குமே ...
சூப்பர்