சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 20

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
நான் தான் நேற்றே சொன்னேனே…ஜனகா சூப்பர் அப்பு. இவனுங்க மாதிரி ஆட்களை உசுப்பேத்தியே வைச்சு செய்யணும்…
இனி என்ன கல்யாணம் தான்..கொண்டாட்டம்தான்…
மறுபடியும் எதாவது செய்துடாதீங்க சக்தி மேடம்…ப்ளீஸ்..
 

Surya Palanivel

Well-Known Member
Could understand Janagan's emotions. In the same way appa, amma, Dev mama everybody equally suffers. Circumstance is the culprit here. Don't leave that Dheena & Dharshan.
What that last 2 mamas going to do? Innoru emotional roller coaster na Janagan paavam.
 

shaniff

Well-Known Member
Ohhhh janaaa.... என்னையும் பீல் பண்ண vachuttedaa:cry::cry::cry::cry::cry:

அதே நேரம் ரொம்ப்ப்பப ஹாப்பியாகவும் ஆட்டம் போட வச்சுட்ட:love::love::love: இனி அம்மா அப்பாகிட்ட பேசிடலாம்ல.

உங்க மாமன் மச்சான் சண்டையும் உங்க புரிதலும் செமடா:love::love::love::love:
அவருக்கும் எனக்கும் இடையில யாரும் யாரும் கிடையாது... சூப்பர்ர்ர்.

நலங்குல கலந்துக்க நாங்களும் ரெடி ஆகிட்டோம்ம்.... வெற்றியோடு கொண்டாடிடுவோம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top