ஓஹோ பொண்ணுங்க வீடியோ குரூப்பா இது......
அப்போ நொங்கெடுக்க வேண்டியது தான்.....
ஆத்திரேயன் friend னு நினைச்சு களத்தில் தைரியமா நிற்கிறான் போல......
எந்த போலீசும் பொண்ணுங்க வீடியோ விஷயத்தில் எந்த மாதிரி முடிவெடுப்பாங்கன்னு சொல்லமுடியாது......
நீ அவன் பொண்டாட்டிகிட்டேயே மோதுற..... இப்போ அவனையே படுக்க வச்சுட்ட......
அவ விஷயத்தை சொன்னால் உனக்கு எமன் அவன்தாண்டா.......
சைலெண்டா முடிச்சி கேஸ் close பண்ணிடுவான்.......
அடேய் பார்கவியும் விக்ரம் வலையில் விழுந்திருக்கா போல
வீடியோ ல ப்படி சிக்கினா??? கல்யாணத்துக்கு முன்னடியா பின்னாடியா???
ஆதிக்கு கூட தெரியலையா
தெரிஞ்சா ஆத்திக்கு தெரிஞ்சிருக்குமே.....
So விக்ரம் பார்கவியை வழக்கம்போல் மிரட்ட வாசவி கிட்ட கையெழுத்து வாங்கி குடுத்திருக்கா.....
ஆதி தெரிஞ்சா கவியை என்ன பண்ணுவானோ??? ஏன் இவ அவன்கிட்ட கூட சொல்லலை???