அருமை சக்தி.
நிஜமாலுமே எங்களை ஒரு ஒரு part uh ud கொடுத்து டீஸர் மாதிரி படிக்க விட்டு தவிக்க தான் விடுறிங்க......
தயாநிதி, ஜெயலட்சுமி convos எல்லாம் படிக்க படிக்க சிரிப்பு தன்னால வந்துடுது.
ஏத்தி விடுறான்
ஜம்மு பேபிக்கு ஒரு குட்டி பேபி......
யுவராஜு....... நீ அவளை புரிந்து நடந்து கொள்ளணும் னு நினைக்கும்போதே உனக்கு குடும்பம் பெருசா ஆகிடுச்சு......
அப்புறம் எப்படி அந்த பிரிவு??