கேளாய் பூ மனமே 15

Advertisement

Novel-reader

Well-Known Member
ஹ. ஹ. ஹா. இவரு ஜமுனாக்கு குடுத்த தக்காளி சட்னியெல்லாம் இப்ப இவருக்கு ரத்தமா திரும்பி வருது.
ஆனால் இந்த கதையோட வில்லி, ஜமுனா - யுவராஜ் நடுவில் ஒரு தலை பட்சமாவே நடக்கிற ஜெயலட்சுமி இருக்காங்களே அவங்கள என்ன செய்ய?
பொண்ணுகிட்ட யுவராஜ் வந்து கேட்டான் அவன் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்னு சொல்லவே இல்லியே. அப்பிடி என்ன ஒரு கண்மூடித்தனமா பாசம் யுவராஜ் மேல?
Bank loan விஷயம் friend மூலமா தெரிஞ்ச அப்புறம் அழகா அத்தை கிட்ட வந்து விஷயத்தை தெரிஞ்சுகிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி ஏன் போறான்? ஒன்னு நிதானமா wait பண்ணி அவள் சம்மந்தப்பட்ட விஷயத்தை அவகிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கணும். இல்லை தனக்கு தெரியுங்கிறதை அவளுக்கு தெரியப்படுத்தி நேருக்குநேர் பதில் வாங்கி இருக்கணும். அதுவும் செய்யலை.
இப்பயும் உனக்கு பிடிச்சதை நான் செய்ய மாட்டேன் ஆனால் எனக்கு தலைக்குனிவு வராத மாதிரி தான் நீ நடந்துக்கணுங்கிற மாதிரி நடந்துகிறான் பாருங்க இவனெல்லாம் என்ன பிறப்போ.

Be steady ஜமுனா. நீ நினைக்கற படி படிச்சு முடி. இவனெல்லாம் திருந்தாத case. இதில் இல்லாட்டியும் வேற வேற பிரச்சனையில் தன்னோட ego- வை காட்டிக்கிட்டே தான் இருப்பான். இவனோட சேர்ந்த உன் வாழ்க்கையை விடவும் கூடாது அதே சமயம் அவனோட வெட்டி attitude -க்கு வளைந்து கொடுக்கவும் கூடாது.
 
Last edited:

Novel-reader

Well-Known Member
Hero sir murukku avlo thaanaa
என்ன செய்ய இவரு 2 சுத்து முறுக்கினா அவ சரியான நேரம் பார்த்து 5 சுத்தா முறுக்குறா. அப்ப அவரோட முறுக்கு கொஞ்சம் சின்னதாத்தானே ஆகும் :D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top