கேளாய் பூ மனமே 10

Advertisement

Novel-reader

Well-Known Member
ஜமுனாவின் தற்பொழுதைய நிலைப்பாடு அருமை.
பிரச்சனைக்கு தீர்வு காணாமல் கணவன் மனைவியையோ அல்லது மனைவி கணவனையோ (just only by sensual gestures) உணர்வுகளை வெளிப்படுத்தி அதன் மூலமாக சமாதானம் செய்ய முயல்வது தான் மிகப்பெரிய கையாலாகாத்தனம். சின்னச்சின்ன ஊடல்களில் தான் அது கைக்கொடுக்கும். இங்கே வீணாய்ப்போனது அவளது படிப்பு.
அதனால அவள் அப்படிதான் இருப்பா.

அம்மாகிட்டயே வளர்ந்துகிட்டு அப்பாகிட்டேயே இருக்கணும்ன்னு நினைக்கிற பெண் குழந்தைகளைப் படைப்பது இறைவனின் நியதியா இல்லை author - ஓட சதியா? இருக்கட்டும் இவனுக்கு இவனோட அத்தையும் பொண்ணும் முட்டுக்குடுத்தா தான் உண்டு. இல்லாட்டி கொஞ்சம் கூட எழும்ப முடியாமத்தான் இருக்கு இவனோட கல்யாண வாழ்க்கை.

எப்பிடியும் சுத்தி இருக்குற உறவுகள், அவளுக்குன்னு வாய்த்த வில்லன் and வில்லிகள்
(அவளோட அம்மாவும் பொண்ணும்) எல்லாரும் சேர்ந்து அவளின் இந்த நிலையை (கொ)கலைச்சிடுவாங்க.

அடேய் யுவராஜ், ஜமுனா பட்டும் படாமல் இருக்கக்கூடாது, வேண்டாம்னா மொத்தமா வெட்டி விட்டுறணும்னா ஒரே ஒரு வழி தான் இருக்கு. அதுதான் ஜெயலட்சுமி - தயாநிதி divorce. அது நடக்காத வரைக்கும் உன் வீடு அவளுக்கு புகுந்த வீடு மட்டுமில்லை அவளோட தாத்தா - பாட்டி வீடு. முடிஞ்சா உங்க அத்தைக்கு suggest பண்ணிப்பாரேன். உங்க அத்தை உனக்காக அதைக்கூட செஞ்சுடுவேன்னு சொல்லி புருஷனை மிரட்ட வாய்ப்பிருக்கு.
 

Hanza

Member
Pawam Yuvi…
Jamuna adhu unnoda purushan veedu mattumilla… un ammamma veedum kooda… antha urimai kooda eduthukka mattiya??? Sari adhai vidu… adhu unnoda problem…. But ne epdi Jeevitha voda urimai ya thadukkalam??? Ava enna visitor ah antha veetukku??? Ne un appa kooda irukkira madiri avalaiyum ava appa kooda irukka vidu…
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top