கீதமாகுமோ பல்லவி - 2

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் அனு ஆதி ரெண்டு பெரும் இப்படி ஆந்தை வௌவால் சொல்லி கொஞ்சிக்கமா இருங்க....
வெள்ளை புறாவை பறக்க விட வேண்டாமா க்கா!! :LOL:

நன்றி தரணி க்கா :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Intersting epi dears.
ஸ்வரன்....... நீ கெத்து டா...... பேசி பேசியே அனுவை வழிக்கு கொண்டு வந்துட்டானே....... அனு இப்படி பேசி வைத்தது, அவளுடைய செயல் எல்லாம் அவனை பாதிக்கவில்லையா?
பாதிப்பை வெளிக்காட்டல.. அப்படியே காண்பித்தாலும் அதை புரிந்துகொள்ளும் நிலையில் அவளில்லை what to do... போகும் வரை போவோம்னு போகவேண்டியது தான். :giggle:


நன்றி நாச்சு க்கா :love::love:
 

Devi29

Well-Known Member
Nice epi sissy's
வௌவால்,ஆந்தை nalla nick name anu enrathum anu alavu matram
Nee neengi neengasuperb dialogues
Rules ai follow pannuvangala mrs. Aadhi
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top