மறுவீட்டுக்கு வருவதை பத்தி சொல்றாங்கசூப்பர்...ரெண்டு பேரும் கோவை தானே. சென்னையில் business circle மட்டும் தானே receiption அப்புறமம் எப்படி தர்நிகா எங்க ஏரியா சொல்லுற சென்னையை
நன்றிTharnika ....
Nice ud
ஹாஹாஹா நல்ல விமர்சனம். நன்றி டியர்ஹா ஹா ஹா
உதயன் அய்யய்யோ பாவம்
நேற்று வாங்கியது இரண்டு
அந்த வீணாப் போன மஹதி போட்டோவை எடுக்காதத்துக்கு இன்னிக்கு ஒரு சப்புதான்
ஹா ஹா ஹா
இதிலே தேவியம்மா வேறு காமெடி பண்ணுறாங்க
முரட்டுத்தனமா உதய் நடந்துக்கக் கூடாதாம்
ஹா ஹா ஹா
என்னாஆஆஆஆது?
ஹனிமூனுக்கு வெனிஸ் போறாங்களா?
ஹா ஹா ஹா
ஏன் இங்கே வாங்கினது போதாதுன்னு அங்கே போயும் தர்னியிடம் உதயன் சப்புன்னு வாங்கப் போறானா?
ஹா ஹா ஹா
அடேய் உதய்
நீயெல்லாம் என்னடா ஆண்பிள்ளை?
சப்பு சப்புன்னு உனக்கு அவள் கொடுக்கிறாள்
திருப்பி நீ கொடுக்க வேண்டாமோ?
ஹா ஹா ஹா
ThanksNice epi
Nice
Nice ud