Padmarahavi
Active Member
பழைய நினைவுகளில் இருந்து மீண்டான் உதய்.
என்ன பாஸ். இப்படி லவ் பன்னிருக்கீங்க. பின்ன ஏன் அவங்களை கல்யாணம் பண்ணிக்கலை? என்று கேட்டான் ராஜேஷ்.
கல்யாணம் பண்ணிக்க லவ் மட்டும் பண்ணா போதுமா? என்று சோகமாக கேட்டான் உதய்.
பின்ன என்ன வேணும்? ஒரு வேலை உங்க அம்மா அப்பா ஒதுக்கலயா? உங்க வீட்ல லவ்ஸ்க்கு எதிர்ப்போ? என்று அவசரமாக கேட்டான். ராஜேஷ் முகத்தில் ஒரு பதட்டம் தெரிந்தது.
நீங்க ஏன் ராஜேஷ் இவளோ டென்ஷன் ஆகுறீங்க?
இல்லை. ரொம்ப டீப்பா லவ் பன்னிருக்கீங்களே அதான் கேட்டேன்!
எங்க அம்மா அப்பா லவ்க்கு எதிரி எல்லாம் இல்லை. ஸ்டேட்டஸ் பார்க்கவும் மாட்டாங்க
ஹப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் ராஜேஷ்.
சரி பிறகு என்ன ஆச்சு? என்றான் ராஜேஷ்.
மஹதி இருக்கிற ஹாஸ்டல் ரொம்ப கண்டிப்பானது. நல்ல மதிப்பெண் எடுத்து படிக்க விருப்பப்படுற, ஆதரவற்ற பெண்கள் எல்லாருக்கும் இலவசமா இடம் சாப்பாடு குடுக்கிறாங்க. ஆனா பதிலுக்கு அவங்க எதிர் பாக்கிறது அவங்க படிப்புல மட்டும் கவனம் செலுத்தனும் இப்படி லவ் அது இதுனு தெரிஞ்சா வெளிய அனுப்பிடுவாங்க.
அதுனாலயே மஹதி எங்க விஷயத்தை யார் கிட்டயும் சொல்லல. நான் குடுக்கிற பரிசுகள் கூட அவ கூட படிக்கிற பொண்ணு கிட்ட தான் குடுத்து வச்சிருப்பா.
வகுப்பை கட் பண்ணிட்டு எங்கயும் வர மாட்டா. கல்லூரி 4 மணிக்கு முடியும். ஹாஸ்டல்ல 6 மணிக்கு இருக்கனும். அவ என் கூட செலவிட எனக்கு கிடைச்ச நேரம் 4 மணில இருந்து 5 மணி வரை.
பேசிட்டே இருப்பா. இவளோ நாள் அவ பேசி அத்தை கேட்க யாரும் இருந்ததில்லை. அதுனால அவளுக்கு தோணுற எல்லாத்தையும் பேசுவா. திடிர்னு உங்க அம்மா போட்டோ காட்டுனு சொல்லி அதையே கொஞ்ச நேரம் தடவி பார்த்துட்டு இருப்பா.
நீ அவங்களை எப்படி கூப்பிடுவ? அம்மானு சொல்லுவியா? கல்யாணத்துக்கு அப்புறம் நானும் அம்மான்னு தான் கூப்பிடுவேன் என்று சொல்லுவா.
ஒரு நாள் அவளோட பிறந்தநாள் வந்தது. அவளுலு பிடிச்சதெல்லாம் வாங்கி அசத்தனுன்னு முடிவு பண்ணேன். ஆனா அவளே ஒன்னு சொன்னா.
என் பிறந்தநாளுக்கு நீ ஒன்னும் பண்ண வேணாம் உதய்.
இல்லடி. ஒரு நல்லா ஹோட்டல் போகலாமா சாப்பிட
சிரித்த மஹதி, நீ நினைக்கிற மாதிரி ஆசிரமங்கள் எல்லாம் ஒரு வேலை மட்டும் சாப்பிட்டு இல்லை. இப்போ எல்லாம் நிறைய பேர் அவங்களோட பிறந்தநாளைக்கு சாப்பாடு குடுக்கிறாங்க. நல்லா சாப்பாடு அடிக்கடி சாப்பிட்டிருக்கேன்.
பின்ன வேற என்னடி வேணும்?
சாப்பாடு தான் சாப்பிட்ருக்கேன் உதய். ஆனா யாரும் ஊட்டி விட்டதில்லை என்றாள் சிறிது கலங்கிய கண்களுடன்!
ஹேய் அழாத லூசு. நான் இருக்கேன்ல. அன்னிக்கு லீவு போடு. வெளியே போகலாம் நான் ஊட்டி விடுறேன்.
ச்சை. வெளியலாம் வேணாம். நீயே சமைச்சு ஊட்டி விடு.
எனக்கு சமைக்க தெரியாதுடி. தோசை மட்டும் தான் தெரியும். பசங்க தான் சமையல் எல்லாம்.
அது போதும். ப்ளீஸ் என்றாள்.
சரியென்று, அவள் பிறந்தநாள் அன்று உணவு இடைவேளையின் போது அவளை அவன் தங்கி இருக்கும் வீட்டிற்கு அழைத்துச் சென்று தோசை செய்து ஊட்டி விட்டான்.
மிகவும் ரசித்து அத்தை சாப்பிட்ட மஹதியின் மனம் முழுவதும் நிறைந்தது.
அடுத்த இரு மாதங்களில் உதையின் பிறந்தநாள் வந்தது. ஆனால் அதற்கு ஒரு மதத்திற்கு முன்பே மஹதி சீக்கிரம் ஹாஸ்டலுக்கு செல்லத் தொடங்கினாள்.
இவன் வழக்கமான நேரத்திற்கு காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போனான்.
காலை வகுப்பிற்கு செல்லும் அவள், இடைவேளையில் எங்கு இருக்கிறாள் என்பதே தெரியாமல் போக, மாலை ஆனதும் அவன் கண்ணில் படாமல் சென்று விடுவாள்.
மிகவும் கோபத்தில் இருந்த உதைய்க்கு அவன் பிறந்தநாள் கூட கவனத்தில் இல்லை. நண்பர்கள் வாழ்த்து சொல்லவும் தான் நினைவே வந்தது.
முதல் வாழ்த்து அவளுடையதாக இருந்திருக்கலாம் என நினைத்தான். இதற்காவது வாழ்த்துவாள் என்று எதிர்பார்த்து கல்லூரிக்கு சென்றான்.
ஆனாலும் அன்று அவள் வரவே இல்லை என்று தெரிந்தது.
மாலை வரை காத்திருந்து பயங்கர கடுப்பில் வீட்டிற்கு செல்ல கிளம்பினான். அவன் எதிரில் அரக்க பரக்க வந்து நின்றாள் மஹதி.
மூச்சு வங்க நின்றவளை பார்த்தவன், கோபத்தை மறந்து என்னாச்சு மஹதி என அவளை அமர வைத்தான்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் உதய் என்றபடி ஒரு பையை கொடுத்தாள்.
ஆச்சர்யமாக அதை பிரித்த உதய் உள்ளே அவனுக்குப் பிடித்த ப்ராண்ட் சட்டை இருப்பதை பார்த்தான்.
என்னாடி இது? இது எப்படி வாங்குன? எப்படி இவளோ காசு வந்தது?
இரு இரு சொல்றேன். முதல்ல ஒரு மாசமா உன்னை பாக்காம அலைய விட்டதுக்கு சாரி.
உன் பிறந்தநாளைக்கு உனக்கு புடிச்ச மாதிரி பரிசு குடுக்கணும்னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன். ஆனா உனக்கு தெரியும் என் கிட்ட அவளோ பணம் இல்ல. அதான் ஹாஸ்டல்ல வேலை பாத்தேன்.
வேலைய? அதிர்ந்தான் உதய்.
ஒன்னும் பெரிய வேலை இல்ல. பாத்திரம் தேய்கிறது தான். வழக்கமா வேலைக்கு வரவங்க நின்னுட்டாங்க. வேற ஆள் பார்த்துட்டு இருந்தாங்க. வேற ஆள் கிடைக்கிற வரை நான் பார்க்கிறேன்னு சொன்னேன். அதுக்கான சம்பளம் குடுக்கிறதா சொன்னாங்க.
உதயின் கண்கள் கலங்கியது. ஏண்டி இப்படி பண்ற. நான் கேட்டேனா பரிசு.
நீ கேக்கமாட்ட! ஆனா எனக்கு கொடுக்கணும்னு தோணிச்சு. இது நான் ஏற்கனவே பண்ணது தான். இதுக்கு முன்னாடி கூட ஆஸ்ரமத்துல பண்ணிருக்கேன். அதான் மாலை சீக்கிரம் போயிருவேன்.
ஹாஸ்டல்னா எவளோ பெருசா பாத்திரம் இருக்கும் ஏன் டி இப்படி? சரி ஏன் இவளோ லேட்டா வர அவசரமா?
இன்னிக்கு காலையில இருக்கிற பாத்திரத்தை தேச்சா தான் சம்பளம் தருவேன்னு சொல்லிட்டாங்க. அதான் அதை முடிச்சிட்டு சம்பளம் வாங்கிட்டு கடைக்கு போய்ட்டு அப்டியே ஓடி வரேன்.
இப்ப எப்படி வெளியே போன? என் கூடையே வர மாட்டியே!
பரவால்ல. பார்த்தா பார்த்துக்கட்டும்னு தோணிருச்சு.
அடுத்த நொடி அவளை தன்னுடன் அணைதிருந்தான் உதய்.
அவர்கள் காதல் வாழ்க்கையில் முதல் ஸ்பரிசம் இது.
அவனின் தோள்களில் சாய்ந்து கொண்ட மஹதிக்கு உலகின் மற்ற அனைத்தும் சிறிதாக தோன்றியது.
அவளை அனைத்திருந்த உதைய்க்கு அவளின் வாசம் இதயம் வரை சென்று, இவளை பாதுகாக்க வேண்டியது உன் கடமை என அழுத்திச் சொன்னது.
இவர்களின் காதல் எதனால் பிரிந்தது? இவர்கள் இப்படியே இருந்திருக்க கூடாதா? என்று ராஜேஷ் நினைக்கும் வேளையில் உதய் செல் அலறியது.
இருவரும் நினைவுக்குத் திரும்ப, போனை பார்த்தான் உதய்.
தர்னி
என ஒளிர்ந்தது.
உடனே முகம் கலவரமாக, ஐயோ இத்தனை நேரம் காதல் கதை சொன்னேன்னு தெரிஞ்சா கொன்னே போட்ருவாளே என பயந்தான்.
என ஆச்சு பாஸ் என்று எட்டிப் பார்த்த ராஜேஷ், ஐயோ இவளா! அவன் தான் சொன்னான்னா நீயும் உட்கார்ந்து கேப்பியான்னு என்னை போட்டு தள்ளிருவா என்று பதறினான்.
அதை பார்த்து சிரிப்பாக வந்தது உதைய்க்கு. பொண்ண பெக்க சொன்ன ரவுடி ய பெத்திருக்காங்க என்று நினைத்தான்.
அவளை நினைத்ததும், அவளின் அதட்டலும், அடியும் நினைவுக்கு வந்தது. அவனின் இதழ் தானாக புன்சிரிப்பை உதிர்த்தது