டியர் நட்பூஸ்,
எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான விஷயத்தை சொல்ல வந்திருக்கேன்... உங்க எல்லாருக்கும் பிடித்த "காதல் தோட்டா" புத்தகமாக உங்கள் கையில் தவழ வந்துவிட்டது..
இது என்னுடைய 21 வது புத்தகம்... இதெல்லாம் உங்களோட அன்பாலும் வாழ்த்துக்களாலும், உற்சாகமான ஒத்துழைப்பாலும் மட்டுமே முடிந்தது.
நல்ல ரசிகர்களோடு என்னைப் பயணிக்க வைத்த இறைவனுக்கு மனதார்ந்த நன்றிகள்..
என்றும் நட்புடன்
லதா பைஜூ...

Last edited: