Novel-reader
Well-Known Member
Wow! செம twist. பாட்டி ஏதோ வேலை பார்த்துருக்காங்கன்னு எதிர்பார்த்தேன். அதுல ரகுவோட பங்கும் இருக்கா? இருந்தால் சந்தோஷம்.
ரகு முறைச்சுகிட்டே இருந்தாலும் ரொம்ப மெனக்கிட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரோ அவரோட 'நந்துமா' -வை.
ரகு முறைச்சுகிட்டே இருந்தாலும் ரொம்ப மெனக்கிட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரோ அவரோட 'நந்துமா' -வை.