ஹா ஹா ஹா
விஷுவை அதிதி நல்லா நல்லா வைச்சு செய்யுறாள்
ஹா ஹா ஹா
கேம் விளையாடிட்டு அவன் கொடுத்த வேலை செஞ்சேன்னு அண்டப் புளுகு ஆகாசப் புளுகு புளுகுறாளே
அதானே அதி எப்புடி புடவை கட்டினால் உனக்கென்ன விஷ்வா?
உன்னோட கண்ணு ஏன் அங்கே இங்கே போகுது?
ஹா ஹா ஹா
"நீ கட்டும் சேலை மடிப்பில் நான் கசங்கிப் போனேனே
உன் எலுமிச்சம் நிற இடுப்பில் நான் கெறங்கி போனேனே.......