காதல் அலைகள் 23 1

Advertisement

உதயா

Well-Known Member
அடேய் தேவா இவ்வளவு பச்சை மண்ணா இருக்கியேடா.......
தேவா பாவம் அவனுக்கு சீக்கிரம் உண்மை சொல்லுங்க ...

ஆதவா நீயும் உன் பொண்டாட்டியும் எப்போ தான் வாயை திறந்து பேச போறிங்க.......

விஜய் தாமரை சீன் படிக்கும் போது எல்லாம் அவ்வளவு அழகா இருக்கு ஆனால் கடைசி வரி படிச்சதும் பயமா இருக்கே

விஜய்க்கு எதுவும் ஆகிடுமோ .......
 

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
யாரையும் ஏதும் மனசு
கஷ்டப்படுத்தாம
எல்லாம் நல்லபடியாக
நடக்கனும் :LOL::geek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top