காதல் அதிகாரம் - 3

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அழகான அத்தியாயம்...:love::love: கவிதை நடை அருமை அக்காஸ் :love::love::love::love::love:

அச்சோ... யாழன் செம்ம க்யூட் பா...:love: குரங்குகிட்ட இருந்து காப்பாத்துறது... :giggle: அவகிட்ட ஃப்ரெண்ட்லியா பேசுறது...:D எல்லாமே செம்ம :love:

ஹாஹா... Only vegens can understand Agara's situation :rolleyes:o_O:p:LOL::LOL:

நானும் இப்படித்தான்... அதனாலயே காலேஜ் டூர் போகல...:sneaky: ஒன்லி ஃபேமலி டூர் தான் நமக்கு செட் ஆகும்...:LOL::LOL:

மதுரன் அன்பான தோழன் :love::love::love:

'உன்ன தனியா விடுறதா ப்ளான் இல்ல... நீ என் பொறுப்பு' - யாழன் :love::love:

'பாஸ்ட் ஃபூட்டோட பங்காளி சண்டையா' :oops::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: Semma rhyming :LOL::LOL:

"அம்புலிக்கு அடியில் அமர்ந்து அதன் பொழிகையில் நனைந்து" :love::love::love: வார்த்தைகள்-ல ரொம்ப அருமையா கோர்த்து இருக்கீங்க அக்காஸ்...:giggle:(y)(y)(y)

நிறைவான பதிவு :love::love::love:

இப்படி இருக்க யாழன்- க்கு காதல் தோல்வி-ன்னா நம்ப முடியலயே... இதுல ஏதாவது குழப்பம் இருக்குமோ...:unsure::unsure::unsure:
நன்றி நன்றி டா :love::love::love:

நான் எல்லா காலேஜ் ivலயும் அகரா மாதிரி தான்:cry:

ஏன் யாழனுக்கு என்ன? காதல் வாராதா என்ன :unsure: காலேஜ் லைப்ல arrear மாதிரி love & break up சகஜம் தானே
 
Last edited:

Shahana

Well-Known Member
ஏன் யாழனுக்கு என்ன? காதல் வாராதா என்ன :unsure: காலேஜ் லைப்ல arrear மாதிரி love & break up சகஜம் தானே

வரலாமே... அவனுக்கு காதல் வந்தது யார் மேல அப்படிங்கறதுல தான் குழப்பமே...;):p
 

Nirmala senthilkumar

Well-Known Member
நன்றி மலர் கா :love::love:

அக்கப்போர் இல்லக்கா அது.. பரிதாபங்கள் :LOL::ROFLMAO: ஒரு vegetarian ku தான் அந்தக் கஷ்டம் தெரியும் :cry:
Me too ma
Vegetarian soghanghal nnu oru book podalam
Ana enna vachuttu en family la Husband kkum son kkum thollai
pacchai kattam thedurathukku pattiniyave irrukkalam
Total family members m enna appadi oru parvai imsai nnu parppangha @mithrabarani
Other state ponalum innum kashtam bye pass full ahh non veg hotel taan
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
வரலாமே... அவனுக்கு காதல் வந்தது யார் மேல அப்படிங்கறதுல தான் குழப்பமே...;):p
Upcoming episode la avare solvar.. appovathu nambuveenga thane ;)
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Me too ma
Vegetarian soghanghal nnu oru book podalam
Ana enna vachuttu en family la Husband kkum son kkum thollai
pacchai kattam thedurathukku pattiniyave irrukkalam
Total family members m enna appadi oru parvai imsai nnu parppangha @mithrabarani
Other state ponalum innum kashtam bye pass full ahh non veg hotel taan
Awwww.. ungaluku experience athigam polaye ka :rolleyes:
True.. vegetarian ah irukurathu indha ulagathula romba kastam..!
Snacks veche samalika vendiyiruku ka
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top