காதல் அதிகாரம் - 3

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member
தமிழ் வணக்கம் !

காதல் அதிகாரம் 3

இந்த அத்தியாயம் ஆரம்பத்தில் ஒரு பாட்டு இருக்கு. 50 sec ல play செய்யவும். அதைக் கேட்டுட்டே படிச்சு பாருங்க. அந்த feel...........:love::love:

நன்றி !
Nirmala vandhachu
 

Shahana

Well-Known Member
அழகான அத்தியாயம்...:love::love: கவிதை நடை அருமை அக்காஸ் :love::love::love::love::love:

அச்சோ... யாழன் செம்ம க்யூட் பா...:love: குரங்குகிட்ட இருந்து காப்பாத்துறது... :giggle: அவகிட்ட ஃப்ரெண்ட்லியா பேசுறது...:D எல்லாமே செம்ம :love:

ஹாஹா... Only vegens can understand Agara's situation :rolleyes:o_O:p:LOL::LOL:

நானும் இப்படித்தான்... அதனாலயே காலேஜ் டூர் போகல...:sneaky: ஒன்லி ஃபேமலி டூர் தான் நமக்கு செட் ஆகும்...:LOL::LOL:

மதுரன் அன்பான தோழன் :love::love::love:

'உன்ன தனியா விடுறதா ப்ளான் இல்ல... நீ என் பொறுப்பு' - யாழன் :love::love:

'பாஸ்ட் ஃபூட்டோட பங்காளி சண்டையா' :oops::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: Semma rhyming :LOL::LOL:

"அம்புலிக்கு அடியில் அமர்ந்து அதன் பொழிகையில் நனைந்து" :love::love::love: வார்த்தைகள்-ல ரொம்ப அருமையா கோர்த்து இருக்கீங்க அக்காஸ்...:giggle:(y)(y)(y)

நிறைவான பதிவு :love::love::love:

இப்படி இருக்க யாழன்- க்கு காதல் தோல்வி-ன்னா நம்ப முடியலயே... இதுல ஏதாவது குழப்பம் இருக்குமோ...:unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top