காதல் அதிகாரம் - 2

Advertisement

Shahana

Well-Known Member
Profile pic மாத்திட்டீங்களா கா.... :cry: இதெல்லாம் சொல்லீட்டு செய்யறது இல்லையா...:rolleyes:o_O நான் latest updates-ல profile pic பாத்துதான் நான் படிக்கிற கதை போட்டாச்சான்னு பார்த்துட்டு வந்துடுவேன்...:p:LOL::LOL: உங்க Ud- ய மிஸ் பண்ணிட்டேன் அக்காஸ்...:rolleyes::cautious:

இன்னைக்கு எதேச்சையா பார்த்தப்ப தான் தெரிஞ்சது எபி 2 சனிக்கிழமையே வந்தாச்சுன்னு :cry::sleep::LOL::LOL::ROFLMAO::ROFLMAO:

அருமையான கவிதை நடை :love::love::love:
யாழன் :love::love: பேரு வித்தியாசமா இருக்கு கா(y)

மேஜரா... சூப்பர் :love::love:
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer

yesssss dear :love::love: பாரியைப் பார்த்ததும் profile pic மாத்தாம இருக்க முடியல ;):love:

உன்னைக் காணோம். பிஸின்னு நினச்சேன் டா.

நன்றி நன்றி :love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top