J JRJR Well-Known Member Sep 28, 2021 #34 அப்பாடா ஒரு வழியா பண பிரச்சினை முடிவுக்கு வந்தது. இப்போ கெளசல்யா அழுது என்ன பயன்? ஷ்யாம் தள்ளி நின்னுகோ, உன்ன யூஸ் பண்ண தான் பார்ப்பாங்க.
அப்பாடா ஒரு வழியா பண பிரச்சினை முடிவுக்கு வந்தது. இப்போ கெளசல்யா அழுது என்ன பயன்? ஷ்யாம் தள்ளி நின்னுகோ, உன்ன யூஸ் பண்ண தான் பார்ப்பாங்க.
S Saroja Well-Known Member Sep 28, 2021 #40 யானை வாயில போன மாதிரி அரசியல்வாதி கைல போன பணம் பரவாயில்லை ஷ்யாம் முயற்சியில் நல்லபடியா வந்து சேர்ந்தது
யானை வாயில போன மாதிரி அரசியல்வாதி கைல போன பணம் பரவாயில்லை ஷ்யாம் முயற்சியில் நல்லபடியா வந்து சேர்ந்தது