காதலா? சாபமா? epilogue தேவையா? நிறைய பேர் வெற்றி லதாவோட சுமூகமான உறவுல இல்லையே முழுமையடையாத feel கொடுக்குதுனு சொல்லுறீங்க. வெற்றி உலகத்துக்காக மாறனாதான் வாழப் போறேன்னு சொல்லுறான். so கண்டிப்பா பூபதிய தவிர வேற யார் கிட்டயும் தான் வெற்றி என்று சொல்ல மாட்டான். மாறனா லாதாவோட நல்லமுறையில் நடந்துகொள்வான் என்று எதிர்பார்ப்போம்.
கதைக்கு அன்பும் ஆதரவும் தந்த அனைவருக்கும் நன்றி.
கதைக்கு அன்பும் ஆதரவும் தந்த அனைவருக்கும் நன்றி.