காதலா? சாபமா? EPILOGUE

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
பூபதி பாண்டியன் என்ன பன்றாரு??? ஆராய்ச்சிங்கிற பேர்ல ஒன்னும் தெரியாத காலேஜ் ஸ்டூடெண்ட்ஸை தற்கொலை பண்ண வைக்கிறாரா??? இந்த கேஸ் எந்த ஸ்டைலில் இருக்கும்... இந்த கேஸு யாரு முடிப்பா??? வெற்றி மாறன் இல்லைனா மணி மாறன்... :unsure::unsure:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Super.....:love::love::love::love::love:
விருவிறுப்பா..... சூப்பரோ சூப்பர்(y)(y)(y)(y)
வெற்றியின் வேட்டை... அடுத்த பாகம் இருக்கா......
அப்பா ரகசியம் என்னவோ :unsure:
last 3 episode வேகம் பாதிக்கப் படக் கூடாது என்று கதையை இப்படி முடிச்சிட்டேன். பார்ட் 2 யோசிக்கிறேன்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
லதா_ அம்மா அம்மாதான்
அப்பா தான் மருத்துவத்துக்கு நேந்து விட்ட கோழி போல ஆட்டம் போட்டு சுத்துறாறே!!!!
அடடே இந்த கதை சூப்பரா இருக்கே செம ட்விஸ்ட் செம தான்
நல்லா இருக்கும் போல
இந்த கதை எப்ப ஸ்டார்ட் பண்ண போறீங்க சிஸ்!!!
வாழ்த்துக்கள் சிஸ்!!!!
last 3 episode வேகம் பாதிக்கப் படக் கூடாது என்று கதையை இப்படி முடிச்சிட்டேன். பார்ட் 2 யோசிக்கிறேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top