mila Writers Team Tamil Novel Writer Jul 21, 2021 #1 ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க. EID MUBARAK friends காதலா? சாபமா? 16
S Saroja Well-Known Member Jul 21, 2021 #2 தேவையில்லாத ஆராய்ச்சி அது எங்க போய் முடிஞ்சது பெண் பிள்ளைகள் சுதந்திரம் வேணும்னு கண்டத செஞ்சு வாழ்க்கையை சிக்கல் ஆக்குறாங்க
தேவையில்லாத ஆராய்ச்சி அது எங்க போய் முடிஞ்சது பெண் பிள்ளைகள் சுதந்திரம் வேணும்னு கண்டத செஞ்சு வாழ்க்கையை சிக்கல் ஆக்குறாங்க
apsareezbeena loganathan Well-Known Member Jul 21, 2021 #5 படிக்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கு ஆனால் அது தான் உண்மை!!! பெண் பிள்ளைகள் தங்கள தைரியமாக சுதந்திர போராட்ட குணமா இருப்பது தப்பில்லை எதுவும் அளவுக்கு அதிகமாக போனால் நிச்சயமாக தப்பு தான்!!!!!
படிக்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கு ஆனால் அது தான் உண்மை!!! பெண் பிள்ளைகள் தங்கள தைரியமாக சுதந்திர போராட்ட குணமா இருப்பது தப்பில்லை எதுவும் அளவுக்கு அதிகமாக போனால் நிச்சயமாக தப்பு தான்!!!!!