காட்டு ரோஜா என் தோட்டத்தில் இறுதி அத்தியாயம் - 19

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மகிழ்ச்சி டியர்.. புதன் கிழமை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் டியர்
வாவ் சூப்பர் சூப்பர் சூப்பர்ப் நியூஸ், மகேஸ்வரிரவி டியர்
ஆவலுடன் காத்திருக்கிறேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
super மகி மா:)
அதிலும் இந்த பதிவு செம :love:
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சுஜா..:love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வாவ் சூப்பர் சூப்பர் சூப்பர்ப் நியூஸ், மகேஸ்வரிரவி டியர்
ஆவலுடன் காத்திருக்கிறேன்
நானும் உங்க எல்லாருடைய கமெண்ட்ஸ் பார்க்க ரொம்ப ஆவலா இருக்கேன் டியர்:love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
விடிந்தாலும் வானம் இருள்பூச வேண்டும்
மடிமீது சாய்ந்து கதைபேச வேண்டும்
முடியாத பாா்வை நீ வீச வேண்டும்
முழு நேரம் என்மேல் உன் வாசம் வேண்டும்
இன்பம் எதுவரை நாம் போவோம் அதுவரை
நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே
உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே
ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும்
ஓ ஏழேழு ஜென்மம் ஒன்றாக சோ்ந்து
உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும்
காலம் முடியலாம் நம் காதல் முடியுமா
நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே
உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி
என் கண்கள் ஓரம் நீா்த்துளி
உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே
ரெண்டு பேருக்கும் புொருத்தமான பாடல் சிஸ் :love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nesamani illa aswin&naalu apprenticeView attachment 5889sruthiya minchitaanga pillainga. Kaadhalaga sruthi yodu oru vazhkai aswin ku so niceBeautiful story nice ending:love::love:
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்..:love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super pa... Semma semma wonderful story..... Kutties sooo sweet..... எல்லாமே avala மாறியே துரு துரு வாலு ..... Aswin... Shruthi made for each other la..... Semmw charaters rendu பேருமே... Athuyum sruthi she is so sweet.... Super Super Super maa...unga போட்டி கதை ku. Ennodaya மனமார வாழ்த்துக்கள்...
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்... புதன் கிழமை போட்டி கதையில சந்திப்போம் சிஸ்..:love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாஹாஹா...... ரொம்ப நிறைவாக முடிச்சு இருக்கீங்க பா இந்த கதையை.
ரொம்ப நல்லா இருந்துச்சு.
அடுத்த புதிய கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மகேஷ்.
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்.. சீக்கிரமே புதுக்கதையோடு சந்திப்போம் டியர்.. :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top